இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M32 5G – விலை, சிறப்பம்சம் அறிவிப்பு!

0
இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M32 5G - விலை, சிறப்பம்சம் அறிவிப்பு!
இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M32 5G - விலை, சிறப்பம்சம் அறிவிப்பு!
இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M32 5G – விலை, சிறப்பம்சம் அறிவிப்பு!

பிரபல ஸ்மார்ட் போன்களின் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தற்போது கேலக்ஸி M 32 5G என்ற புதியதொரு மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான இந்திய விலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சாம்சங் ஸ்மார்ட்போன்

உலகின் முன்னணி ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் பல்வேறு வாடிக்கையாளர்களின் தன்னம்பிக்கைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மலிவு விலையிலான சாம்சங் ஸ்மார்ட் போன்கள் பல்வேறு வசதிகளுடன் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன் மாடலை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் கீழ் சாம்சங் கேலக்ஸி M 32 5G ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

SBI vs PNB vs HDFC vs ICICI வங்கிகளின் பணம் எடுக்கும் வரைமுறை – முழு விவரங்கள்!

முன்னதாக சாம்சங்கின் கேலக்ஸி M 42 மாடலை தொடர்ந்து கேலக்ஸி M சீரிஸில் வரும் இரண்டாவது ஸ்மார்ட்போன் கேலக்ஸி M 32 5G ஆகும். இந்த போன்களின் இந்திய விலை ரூ.20,000 மற்றும் ரூ.25,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பொருத்தளவு, டைமன்சிட்டி 720 செயலி மூலம் இயங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில் அதிவேக இணைய அமைப்பு கொண்ட 12 5G பிராசஸர் உடன் பின்பக்கம் 48 MP கேமரா, முன்பக்கம் 13 MP கேமரா வசதியுடன் வெளிவர உள்ளது. மேலும் 5000 mAh பேட்டரி வசதி மற்றும் அதன் OS ஐ 2 ஆண்டுகள் புதுப்பித்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தவிர வழக்கம் போல சாம்சங்கின் பாதுகாப்பு வசதிகள் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை செப்டம்பர் 1 முதல் இந்தியாவில் உள்ள சாம்சங் ஷோ ரூம், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சேவைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!