TNPSC குரூப் 4 & VAO தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக TNPSCயின் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

மேலும் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் குரூப் IV தேர்வுக்குரிய பொதுத்தமிழ் பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றியடைய நினைக்கும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது.

TNPSC GroupIV பொதுத்தமிழ் (100Q)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!