SAMEER ஆட்சேர்ப்பு 2020

0
SAMEER ஆட்சேர்ப்பு 2020
SAMEER ஆட்சேர்ப்பு 2020

SAMEER ஆட்சேர்ப்பு 2020

Society for Applied Microwave Electronics Engineering & Research ஆனது காலியாக உள்ள ஆராய்ச்சி விஞ்ஞானி / திட்ட இணை, திட்ட உதவியாளர் ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

முதுகலை / பொறியியல் பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 32000 முதல் ரூ. 42000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 27.02.2020 மற்றும் 28.02.2020 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

SAMEER Recruitment 2020 Notification

SAMEER Recruitment 2020 Application Form

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!