10 / 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
10 / 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
10 / 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
10 / 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் ITI Apprentice Trainees பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER)
பணியின் பெயர் ITI Apprentice Trainees
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022 & 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
SAMEER காலிப்பணியிடங்கள்:

மின்னணு ஆராய்ச்சி நிறுவனம் (SAMEER) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ITI Apprentice Trainees பணிக்கு என்று தற்போது மொத்தமாக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SAMEER கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

SAMEER உதவித்தொகை

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.7002/- முதல் ரூ.7877/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

SAMEER தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது 28.02.2022 ம் தேதி மற்றும் 01.03.2022ம் தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

SAMEER விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேர்காணலின் போது கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Download Application

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!