சமீர் சென்னை வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம் ரூ.42 ஆயிரம் !

0
சமீர் சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!
சமீர் சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

சமீர் சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

சென்னையில் செயல்பட்டு கொண்டு இருக்கும் அப்ளைடு மைக்ரோவேவ் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் (SAMEER) Project Associates, Project Assistant, and Project Technician பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Sameer Chennai
பணியின் பெயர் Project associates, Project Assistant, and Project Technician
பணியிடங்கள் 13
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online
SAMEER காலிப்பணியிடங்கள் :

SAMEER ஆராய்ச்சி அமைப்பில் Project associates, Project Assistant, and Project Technician பணிகளுக்கு என 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SAMEER வயது வரம்பு :

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

SAMEER கல்வித்தகுதி :
  • Project Associate – ECE பாடப்பிரிவில் B.E/ B.Tech /ME /M.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant – A – Electronics & Communication பொறியியல் பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Technician-A – ITI Trade in Electronics தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

SAMEER ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,100/- முதல் அதிகபட்சம் ரூ.42,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SAMEER தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது வரும் 09.12.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.12.2020 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் சோதனையில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமுன் கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

Online Application 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!