SAMEER-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

0
SAMEER-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!
SAMEER-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!
SAMEER-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

Society for Applied Microwave Electronics Engineering & Research எனப்படும் SAMEER ஆனது Apprentice Trainees பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SAMEER
பணியின் பெயர் Apprentice Trainees
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10.2022, 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
SAMEER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice Trainees பணிக்கென மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Trainees – 20 பணியிடங்கள்
  • Diploma Trainees – 8 பணியிடங்கள்

ESIC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || 80 காலிப்பணியிடங்கள்!

Apprentice Trainees கல்வி தகுதி:
  • Graduate Trainees பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Diploma Trainees பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma (Three years) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAMEER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apprentice Trainees ஊதிய விவரம்:

Graduate Trainees பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,500/- மற்றும் Diploma Trainees பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,500/-மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

SAMEER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 11.10.2022 மற்றும் 12.10.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!