பாரதி கண்ணம்மா’ சீரியலில் இனி பரீனாவிற்கு பதில் இந்த நடிகையா? அவரே கொடுத்த விளக்கம்!

0
பாரதி கண்ணம்மா' சீரியலில் இனி பரீனாவிற்கு பதில் இந்த நடிகையா? அவரே கொடுத்த விளக்கம்!
பாரதி கண்ணம்மா' சீரியலில் இனி பரீனாவிற்கு பதில் இந்த நடிகையா? அவரே கொடுத்த விளக்கம்!
பாரதி கண்ணம்மா’ சீரியலில் இனி பரீனாவிற்கு பதில் இந்த நடிகையா? அவரே கொடுத்த விளக்கம்!

சின்னத்திரையில் நம்பர் 1 இடத்தில் உள்ள விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் வரும் வெண்பா கதாபாத்திரத்தில் புது நடிகை ஒருவர் களம் இறங்குவதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அந்த நடிகை இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புது வெண்பா:

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நீண்ட நாட்களாக நம்பர் 1 இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் மட்டுமே உள்ளது. காரணம் அந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து விட்டது. பொதுவாக சீரியலில் வரும் கதாநாயகி கதாபாத்திரங்கள் மட்டுமே அதிகம் பேசப்படும். எதிர் கதாபாத்திரங்கள் மக்களிடம் அந்த அளவிற்கு பேசப்படாது.

ஆகஸ்ட் 9 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – ஆட்சியர் உத்தரவு!

ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தின் அளவிற்கு அந்த கதையின் வில்லி வெண்பா கதாபாத்திரமும் பிரபலம். வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஃபரீனாவை பட்டி தொட்டி எங்கும் உள்ள அனைவருக்கும் பிரபமாக்கியது இந்த சீரியல். இதில் அவர் செய்யும் வில்லத்தனங்கள், சினிமா வில்லன்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். சமீபத்தில் நடிகை ஃபரீனா தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

இதனால் இவருக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அந்த சீரியலில் புதிதாக சல்மா அருண் என்ற புதிய நடிகை சேர்ந்துள்ளார். இதனால் இவர் தான் புது வெண்பா என்று சமூக ஊடகத்தில் செய்தி வெளியான நிலையில், சல்மா அருண் டாக்டர் ப்ரியா கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், உங்க வில்லி வெண்பா ஷாட்டிற்கு ரெடியாகிறார் எனவும், மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் பரீனா பக்கம் கேமராவை திருப்பி காட்டும் வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!