எட்டாம் வகுப்பு முடித்தவரா ? ரூ.62,000/- சம்பளத்தில் கல்லூரியில் வேலை !

1
எட்டாம் வகுப்பு முடித்தவரா ? ரூ.62,000/- சம்பளத்தில் கல்லூரியில் வேலை !
எட்டாம் வகுப்பு முடித்தவரா ? ரூ.62,000/- சம்பளத்தில் கல்லூரியில் வேலை !
எட்டாம் வகுப்பு முடித்தவரா ? ரூ.62,000/- சம்பளத்தில் கல்லூரியில் வேலை !

ஆய்வக உதவியாளர், நூலக உதவியாளர் மற்றும் பல பணியிடங்களை நிரப்ப ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி அறிவிப்பின் படி Non Teaching பணிக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு முறையே OC Candidates – 32 ஆண்டுகள் , BC/BCM/MBC/DNC – 34 ஆண்டுகள், SCA/SC/ST DQ of all Castes – 37 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.62,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!