சேலம் ஸ்டீல் ஆலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்ர்களுக்கான வேலை – 250+ காலிப்பணியிடங்கள்!

0
சேலம் ஸ்டீல் ஆலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்ர்களுக்கான வேலை - 250+ காலிப்பணியிடங்கள்!
சேலம் ஸ்டீல் ஆலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்ர்களுக்கான வேலை - 250+ காலிப்பணியிடங்கள்!
சேலம் ஸ்டீல் ஆலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்ர்களுக்கான வேலை – 250+ காலிப்பணியிடங்கள்!

சேலம் ஸ்டீல் ஆலை (SSP) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சேலம் ஸ்டீல் ஆலை (SSP)
பணியின் பெயர் Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant
பணியிடங்கள் 259
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSP காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant பணிக்கென மொத்தம் 259 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainee கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் DM/DNB/Mch/PG Degree/General Surgery / Psychiatry / Orthopaedics / ENT /MBBS / BE/B.Tech/ M.Sc/ M.Tech/ Diploma in Mining/ 10ம் வகுப்பு /ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

SSP வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 44 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CHSL அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு தகுதி விவரங்களுடன்…!

Exams Daily Mobile App Download
Trainee ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,070/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSP விண்ணப்ப கட்டணம்:

E1 or above

  • Gen/ OBC – ரூ.700/-
  • ST/SC/Ex-s/PWD – ரூ.200/-

S3

  • Gen/ OBC – 500/-
  • ST/SC/Ex-s/PWD – ரூ.150/-

S1

  • Gen/ OBC – 300/-
  • ST/SC/Ex-s/PWD – ரூ.100/-
Trainee தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT)/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!