தமிழக சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/-

0
தமிழக சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/-
தமிழக சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/-
தமிழக சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/-

சேலம்‌ மாவட்டத்தில்‌ குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும்‌ சட்டம்‌ – 2005ன்‌ படி சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ கீழ்‌ சமூக நல அலுவலகத்தில்‌ ஒராண்டு தொகுப்பூதிய அடிப்படையில்‌ பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பாதுகாப்பு அலுவலர்‌ பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் பாதுகாப்பு அலுவலர்‌
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக சமூக நல அலுவலக காலிப்பணியிடங்கள்:

பாதுகாப்பு அலுவலர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

பாதுகாப்பு அலுவலர்‌ கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து M.A. Sociology/ Social Work / psycology with Computer knowledge முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Protection Officer வயது வரம்பு:

சேலம் சமூக நலத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 22 வயது மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – 4000 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,000

Exams Daily Mobile App Download
அலுவலர்‌ பதவிக்கான சம்பள விவரம்:

Protection Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Officer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள்‌ தங்களது சுய விபரங்களை 27.10.2022 அன்று மாலை 06.00 மணிக்குள்‌ மாவட்ட சமூக நல அலுவலகம்‌ மாவட்ட ஆட்சியர்‌ வளாகம்‌, அறை எண்‌ 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால்‌ மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும்‌ விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத்‌ தொடர்பு கொள்ளவும்‌.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!