தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கல்லுரியில் வேலை !

4
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கல்லுரியில் வேலை !
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கல்லுரியில் வேலை !
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கல்லுரியில் வேலை !

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு Non Teaching காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 05.08.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி
பணியின் பெயர் Non Teaching Posts
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Non Teaching பணிக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Sarada College கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வயது வரம்பு:
  • OC Candidates – 32 ஆண்டுகள்
  • BC/BCM/MBC/DNC – 34 ஆண்டுகள்
  • SCA/SC/ST DQ of all Castes – 37 ஆண்டுகள்

Sarada College ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.62,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Sarada College விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

4 COMMENTS

  1. I am vanitha complete my degree B. Com( cs) my complete degree year 2019 my Experience 1 year Receptionist work & office work

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!