சேலத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.10,000/-

0
சேலத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்
சேலத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்

சேலத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.10,000/-

தேசிய சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lab Technician / Sputum microscopist, Tuberculosis Health Visitor(TB HV) மற்றும் Accountant போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்தப் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதிவை படித்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தி கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Health Mission
பணியின் பெயர் Lab Technician / Sputum microscopist, Tuberculosis Health Visitor(TB HV) and Accountant
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NHM காலிப்பணியிடங்கள்:

தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Lab Technician / Sputum microscopist, Tuberculosis Health Visitor(TB HV) மற்றும் Accountant போன்ற பதவிகளுக்கு என்று மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

NHM கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 / +2 / Diploma / Degree முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேவையான முன் அனுபவம் பற்றிய தகவல்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் பார்த்துக்கொள்ளலாம்.

TNPSC Coaching Center Join Now

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

NHM ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும்.

தேர்வு முறைகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஏழுத்து தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தகுதி நிறைந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதிகள் உள்ள நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியே விண்ணப்ப படிவம் பெற்று சரியாக பூர்த்தி செய்து கேட்கப்பட்ட ஆவணங்களை அத்துடன் இணைத்து தபால் வாயிலாக கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (03.01.2022) சென்றடையும் படி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்),
அறை எண் 413,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சேலம் மாவட்டம் – 636001.

Download Official Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!