சேலம் சுகாதார சங்கத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 99 காலிப்பணியிடங்கள்

0
சேலம் சுகாதார சங்கத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - 99 காலிப்பணியிடங்கள்
சேலம் சுகாதார சங்கத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை - 99 காலிப்பணியிடங்கள்
சேலம் சுகாதார சங்கத்தில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 99 காலிப்பணியிடங்கள்

சேலம் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் Multipurpose Health Worker / Health Inspector Grade II பணிக்கான 99 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Multipurpose Health Worker / Health Inspector Grade II பணிகளுக்கு 99 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • அரசு அங்கீகாரம் பெற்று இயங்கிவரும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சமாக 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று 15.12.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!