சேலம்‌ மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – 218 காலிப்பணியிடங்கள்

0
சேலம்‌ மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு
சேலம்‌ மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு
சேலம்‌ மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – 218 காலிப்பணியிடங்கள்

சேலம்‌ மாவட்டத்தில்‌ செயல்படும்‌ ஆரம்ப சுகாதார நிலையம்‌, நகர்புற நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள செவிலியர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 218 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சேலம்‌ மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம்‌
பணியின் பெயர் செவிலியர்‌
பணியிடங்கள் 218
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
சேலம்‌ மாவட்ட காலிப்பணியிடங்கள்:

செவிலியர்‌ பதவிக்கு என மொத்தம் 218 பணியிடங்கள் காலியாக உள்ளன.

செவிலியர்‌ கல்வி தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் DGNM, B.Sc நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மாவட்ட சுகாதார சங்க மதுரை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் செயற்‌ செயலாளர்‌, மாவட்ட நலவாழ்வு சங்கம்‌ மற்றும்‌ துணை இயக்குநர்‌ சுகாதாரப்‌ பணிகள்‌, துணை இயக்குநர்‌ சுகாதாரப்‌ பணிகள்‌ அலுவலகம்‌, பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்‌ சேலம்‌ மாவட்டம்‌-636 001. என்ற முகவரிக்கு 30-01-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!