சேலம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020 – 57 பணியிடங்கள்

1
சேலம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020
சேலம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020

சேலம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2020 – 57 பணியிடங்கள்

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 54 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 07.02.2020 வரை வரவேற்கப்படுகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே வழங்கியுள்ளோம்.

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் : 57

  • அலுவலக உதவியாளர் – 53
  • ஓட்டுநர் -04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழுள்ளபடி ஊதியம் வழங்கப்படும்.

  • அலுவலக உதவியாளர் – ரூ. 10600 – 31650/-
  • ஓட்டுநர் – ரூ. 11250 – 33075/-

தேர்வு செயல்முறை :

தகுதிப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Download சேலம் கூட்டுறவு வங்கி Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!