இராணுவ ஆட்சேர்ப்பு சேலம் 2018 – இராணுவ வீரர் தொழில்நுட்பம், இராணுவ வீரர் (General Duty) & பல்வேறு பணியிடங்கள்

0

இராணுவ ஆட்சேர்ப்பு சேலம் 2018 – இராணுவ வீரர் தொழில்நுட்பம், இராணுவ வீரர் (General Duty) & பல்வேறு பணியிடங்கள்

சேலம் இராணுவம் ஆட்சேர்ப்பு 2018 – இராணுவ வீரர் தொழில்நுட்பம், இராணுவ வீரர் (General Duty) & பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 08.07.2018 முதல் 06.08.2018 க்குள் ஆனலைனில் விண்ணப்பிக்கலாம்.

சேலம் இராணுவ பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : இராணுவ வீரர் தொழில்நுட்பம், இராணுவ வீரர் (General Duty) & பல்வேறு பணியிடங்கள்.

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.10.2018 அன்று 17 1/2 முதல் 23 வயதை பூர்த்தி செய்தவாராக இருக்க வேண்டும்.

குறிப்பு: 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

குறிப்பு: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சோல்ஜர் டெக்னாலஜி, சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட் & சோல்ஜர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இயலாது, அவர்கள் சோல்ஜர் டிரேட்ஸ்மேன் / சோல்ஜர் ஜெனரல் டூட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை : தேர்வுக்கான ஆவணச் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனை, உடல் அளவீட்டு சோதனை.

குறிப்பு: தேர்வுக்கான ஆவணச் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனை, உடல் அளவீட்டு சோதனை ஆகியவை நுழைவு சீட்டில் குறிப்பிடப்படும். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ராலி தளத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

குறிப்பு: ஆன்லைன் விண்ணப்பம் 08-07-2018 அன்று கிடைக்கப்பெறும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவு சீட்டு, தேவையான ஆவணங்களையும் ராலி தளத்திற்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் 08.07.2018 முதல் 06.08.2018 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி: 

மஹாத்மா காந்தி ஸ்டேடியம்,
சேலம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி08.07.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி06.08.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்க்ளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்க்ளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!