‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

1
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சீரியலில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ள விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா அடுத்தடுத்த திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த டாப் ரேடிங்கிங் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பெறும் சம்பளத்தை பற்று இப்பதிவில் காண்போம்.

பாரதி கண்ணம்மா

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா டாப் ரேடிங்கில் உள்ளது. இந்த சீரியல் ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் நிற தோற்றத்தை அடிப்படையாக கொண்டு கதை களம் அமைந்தது. அதன் பிறகு பாரதிக்கும் கண்னம்மாவுக்குமான காதல் காட்சிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக மருமகள் மாமியார் சண்டையாக உருவெடுத்தது. இந்த நேரத்தில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிய மாமியார் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக மாறினார்.

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்!

வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாவின் துணிச்சலான செயல்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்தது. தற்போது திருப்பு முனையாக கண்ணம்மா தனது இரண்டாவது குழந்தையை தேடு அலைகிறாள். இந்த நேரத்தில் கண்ணம்மாவுக்கு உண்மை தெரியுமா அது எப்போது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்கும் வெண்பா கேரக்டர் முக்கிய பங்கு வகிக்கிறார். ஒவ்வொரு புரொமோவும் வெளியாகும் போது ரசிர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

இந்த டாப் ரேட்டிங்கில் உள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்கும் நடிகை நடிகைகள் பெரும் சம்பளத்தை பற்றி இப்பொது பார்ப்போம்.

  • ரோஷினி – ரூ. 20,000
  • அருண் பிரசாத் – ரூ. 20,000
  • ரூபா ஸ்ரீ – ரூ. 15, 000
  • ரிஷி கேசவ் – ரூ. 12, 000
  • பரீனா – ரூ. 10, 000
  • அகிலன் – ரூ. 10, 000
  • கண்மணி – ரூ. 9000
  • செந்தில் குமாரி – ரூ. 5000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Ok. குட்டீஸ்க்கு (ஹேமா & லக்ஷ்மி) எவ்வளவு சம்பளம் என்று சொல்லவில்லையே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here