விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் நடித்து வரும் நிலையில் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது,

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் வெற்றி பெற்ற சீரியல் கதையை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பி பாசம் கூட்டு குடும்பத்தில் உள்ள ஒற்றுமை என அதை பற்றியே கதை காட்டப்பட்டு வருகிறது. தற்போது பல சுவாரஸ்யமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் பெரிய விரிசல் வந்துள்ளது. அதாவது முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய வாங்கிய கடன் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – எழிலை சந்திக்கும் அமிர்தா!

அதனால் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளில் கதிர் பிரிந்து வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அதனால் குடும்பத்தில் அனைவரும் உடைந்து போய்விடுகின்றனர். மூர்த்தி நீ வெளியே சென்றால் நான் பேசமாட்டேன் என சொல்ல ஆனாலும் அதை கேட்காமல் கதிர் கிளம்பி செல்கிறார். இப்படி கதையில் பெரிய திருப்பம் ஒன்று வந்துள்ளது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் வாங்கும் ஒரு வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் முத்து ஒரு நாள் சம்பளமாக ரூ. 12,000 வாங்குகிறார். தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா ஒரு நாளுக்கு ரூ. 17,000 வாங்குகிறார். கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் ஒரு நாளுக்கு ரூ10,000 வாங்குகிறார். ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் ரூ. 10000 வாங்குகிறார். கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் ரூ. 6,000 வாங்குகிறார். மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா சதீஸ் ரூ. 8000 வாங்குகிறார். முல்லையாக நடிக்கும் காவ்யா அறிவுமணி ரூ. 8000 வாங்குகிறார். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் காயத்ரி ரூ. 8000 சம்பளம் வாங்குகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!