IAS & IPS அதிகாரிகளின் சம்பளம் & சலுகைகள் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்கள் வெளியீடு!

0
IAS & IPS அதிகாரிகளின் சம்பளம் & சலுகைகள் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்கள் வெளியீடு!
IAS & IPS அதிகாரிகளின் சம்பளம் & சலுகைகள் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்கள் வெளியீடு!
IAS & IPS அதிகாரிகளின் சம்பளம் & சலுகைகள் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்கள் வெளியீடு!

அரசுத் துறையில் அதிகளவு ஊதியம் பெறும் இந்திய நிர்வாகப்பிரிவு சேவையை சேர்ந்த IAS மற்றும் IPS ஊழியர்களின் சம்பளம், சலுகைகள் மற்றும் கூடுதல் படிகள் பற்றிய சில முக்கியமான விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்

சம்பளம்

பொதுவாக நம்மில் பலருக்கும் அரசு வேலைகள் கிடைக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும். இதற்கு அரசு தரும் சம்பளம், அதிகபட்ச சலுகைகள் ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம். ஆனால் இந்த மாநில அரசு வேலைகளில் அதிகளவு சம்பளம் பெறுபவர்கள், ஒரு மத்திய அரசுத்துறை ஊழியரை போல இருக்கலாம் என்று எண்ணுவது உண்டு. அதே போல ஒரு மத்திய அரசு ஊழியர் அதனை விட உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கமானது. ஆனால் இந்தியாவிலேயே மிக உயர்ந்த அளவு சம்பளம் பெறும் ஒரு பணியிடம் உண்டு.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிஏ 2 வைரஸ் தொற்று எதிரொலி!

அது தான் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் IAS மற்றும் IPS தேர்வுகள் ஆகும். ஆனால் இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது வெறும் விளையாட்டு அல்ல. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான ஆர்வலர்கள் UPSC தேர்வுகளை எழுதுகிறார்கள். இதில் திறமையானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். அதிர்ஷ்டமும் பலருக்கு சாதகமாக அமையும். ஆனால் இத்தேர்வில் வெற்றி விகிதம் என்பது 0.01 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

இப்போது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒருவர் IAS அல்லது IPS அதிகாரியானால் ஒரு மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து பிறகு ஒரு முழு மாநில நிர்வாகப் பிரிவுக்கு ஆணையராக பதவி உயர்வு பெறலாம். இப்போது ஒரு IAS அல்லது IPS அதிகாரி பெறும் சம்பளம், சலுகைகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் சேவைகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

IAS அதிகாரியின் சம்பளம்:

7வது ஊதியக்குழுவின் அடிப்படையில், IAS அதிகாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.56,000 சம்பளத்துடன் போக்குவரத்து, வீட்டு வாடகைப்படி உட்பட சில சலுகைகள் வழங்கப்படுகிறது. அதே போல IPS அதிகாரிகளுக்கு மாதம் ரூ.56,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு ரேங்கில் உள்ள IPS அதிகாரிகளுக்கும் சம்பளம் வித்தியாசப்படும். மேலும் இந்த அதிகாரிகளுக்கு வீடு மற்றும் கார் சிறப்பு சலுகையாக கொடுக்கப்படும்.

சலுகைகள்:

ஜூனியர் ஸ்கேல், சீனியர் டைம் ஸ்கேல் மற்றும் ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடு போன்ற முதல் நிலைகளில் இருக்கும் IAS மற்றும் IPS அதிகாரிகளுக்கு அகவிலைப்படி, பயணப்படி, மருத்துவ கொடுப்பனவு, வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இது தவிர இவர்களுக்கு சமையல் உதவியாளர், கார் டிரைவர் உள்ளிட்ட சேவைகளும் கொடுக்கப்படுகிறது.

ஓய்வூதியம்:

அவர்கள் வாழ்நாள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை அனுபவிக்கிறார்கள்.

பதவி & சம்பளம்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!