மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு - சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு - சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வு வரும் ஹோலி பண்டிகைக்கு பிறகு உயர்த்தப்பட இருப்பதால் அவர்கள் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் சம்பளம் ரூ.90,000 வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு:

மத்திய அரசின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனை நடந்து வந்த நிலையில், டிசம்பர் 2021க்கான ஏஐசிபிஐ தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிஏ 3% உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. ஊழியர்கள் தற்போது 31% அகவிலைப்படியைப் பெறுகிறார்கள், அடுத்த உயர்விற்கு பிறகு, DA 34% ஆக அதிகரிக்கும். மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி (DA) வழங்கப்படும். 2021 மாதங்களுக்கான டிஏவைக் கணக்கிட, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு பயன்படுத்தப்படும்.

ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு நேர ஊரடங்கு நீக்கம்! அரசு அனுமதி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, 2001ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு முன்பு கணக்கிடப்பட்டது. செப்டம்பர் 2020 முதல், அரசு புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி 2016 ஐ அடிப்படை ஆண்டைக் கொண்டு DA கணக்கிடப்படுகிறது. ஜே.சி.எம் செயலர் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். நிலுவைத் தொகையுடன் கூடிய நிலை இன்னும் நிர்வாகத்தால் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் 198 அப்பாவி மக்கள் பலி – 3,500 ரஷ்ய மக்களை கொன்று பழிக்கு பழிவாங்கிய உக்ரைன் வீரர்கள்!

அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டால் ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மாதம் ரூ.30,000 எனில், அவர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.900 உயரும். அவர்களின் மொத்த சம்பளம் ஆண்டு அடிப்படையில் ரூ.10,800 உயரும். கேபினட் செயலர் நிலை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.7500 ஊதிய உயர்வு வழங்கப்படும். அதிகபட்ச மாத வருமானம் ரூ. 2.5 லட்சமாகும். மேலும் அவர்கள் ஆண்டுக்கு ரூ.90,000 சம்பள உயர்வை பெறுவார்கள். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களும் பயனடைவார்கள் என்பது உறுதி.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!