விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பள பட்டியல் – முழு விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பள பட்டியல் - முழு விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பள பட்டியல் - முழு விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பள பட்டியல் – முழு விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வரும் நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு பட்டியலையும் இப்பதிவில் காணலாம்.

சம்பள பட்டியல்

இந்த கால கட்டத்தில் சினிமா திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புகள் சின்னத்திரைக்கும் கிடைத்து வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து மார்க்கெட் போன பிறகு தான் நடிகர், நடிகைகள் சின்னத்திரையை தேடி வருவது உண்டு. அதற்கு மாறாக இப்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். இதற்கு உதாரணமாக சிவகார்த்திக்கேயன் முதல் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன், ரோஷினி ஹரிப்ரியன் வரை சொல்லிக்கொண்டே போகலாம்.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

அந்த வகையில் சின்னத்திரையில் நடித்து வரும் சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் எக்கச்சக்கமான ஃபேன் பாலோயர்கள் உண்டு. குறிப்பாக, ஒவ்வொரு சீரியல் நடிகர், நடிகைகளின் சமூக வலைதள பக்கங்களை பார்க்கும் போது அவர்களை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்ந்து வருவது தெரியும். இது சின்னத்திரைக்கு கிடைத்த ஜாக்பாட் என்று தான் சொல்ல முடியும். வழக்கமாக தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் இந்த வரவேற்பு கிடைத்து விடாது. ஆனால் சன், விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற முன்னணி சேனல்களில் நடித்து வரும் நட்சத்திரங்கள் ரசிகர்களின் அன்பை எக்கச்சக்கமாக பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் நடித்து மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் முன்னணி நடிகைகள் மற்றும் அவர்கள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை இப்போது காணலாம்.பொதுவாக டிவி சீரியல்கள் ஒரு மாதத்தில் 15 நாட்கள் கொண்ட ஷெட்யூலுடன் நடத்தப்படுகிறது. இந்த நாட்களுக்கு ஏற்றபடி நடிகர், நடிகைகள் ஒவ்வொரு நாளும் சம்பளம் பெறுகின்றனர். அதன் படி, முதலாவதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் நடிகை சுஜிதா ரூ.12,000, ஹேமா ரூ.6500, காவ்யா ரூ.4,500, சாய் காயத்ரி ரூ.5000 என ஒரு நாள் சம்பளமாக பெறுகின்றனர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – அடுத்த கட்டத்திற்கு நகரும் கதை!

தொடர்ந்து ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ மோனிஷா ரூ.10000, காயத்ரி ரூ.5,500, ஜனனி ரூ.4000 சம்பளமாக பெறுகின்றனர். அடுத்ததாக இந்த பட்டியலில் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ பவித்ரா ரூ.8000, ‘பாவம் கணேசன்’ நேஹா கௌடா ரூ.6000, ‘வேலைக்காரன்’ கோமதி பிரியா ரூ.4000 என ஒரு நாள் சம்பளமாக பெறுகிறார்கள். அடுத்து, ‘மௌன ராகம்’ ரவீனா ரூ.6,000, ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா ரூ.13,000, அர்ச்சனா ரூ.4,500, ‘பாரதி கண்ணம்மா’ பரினா ரூ.10,000, ஸ்வீட்டி ரூ.10,000 என சம்பளம் பெறுகின்றனர். கடைசியாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் சுசித்ரா ரூ.9000, ரித்திகா ரூ.4,500, திவ்யா கணேஷ் ரூ.4,500, நேஹா ரூ.3000 சம்பளமாக பெறுகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!