விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை வெளிச்சம் போட்டு காட்டுவதால் சீரியல் சூப்பர் ஹிட்டாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி நட்சத்திரங்கள்:

பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வந்து கொண்டே இருந்தாலும் கோபி எப்போது சிக்குவார் என ஆவலுடன் எதிர்பார்த்து சீரியல் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா இல்லத்தரசியாக இருந்து தனது குடும்பத்தை கவனித்து கொண்டாலும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என குறிக்கோளுடன் ஓடி கொண்டிருக்கிறார். தனது கணவர் குடும்பத்தை தனது குடும்பமாக பார்த்து அரவணைத்து வருகின்றார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி சரவணணின் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக்கிங் ப்ரோமோ!

இந்த சீரியலில் கதாநாயகன் கோபிக்கு அழகான அன்பான குடும்பம் இருந்தாலும் அவர் தன்னுடைய கல்லூரி காதலியை திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். அதனால் தனது குடும்பத்தில் இருப்பவர்களை எல்லாம் ஏமாற்றுகிறார். இந்த உண்மை கோபியின் அப்பாவிற்கு தெரியவர அவரும் உடல்நிலை சரி இல்லாமல் பேச முடியாமல் இருக்கிறார். இந்நிலையில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருகிறார். அதனால் அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.15000 கொடுக்கப்படுகிறது. சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களை விட அதிக சம்பளம் இவருக்கு தான் கொடுக்கப்படுகிறது. மேலும் மற்ற கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பள விவரம் இதோ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!