விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் அதிர்ச்சி!

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக சென்று வருகின்றது. அதில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விவரம் குறித்து தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதனை குறித்து இந்த பதிவில் காணலாம்.

சம்பள விவரம்:

பாக்கியலட்சுமி சீரியல் ராமமூர்த்தி தாத்தாவின் எதிர்ப்பாராத விபத்தினால் தற்போது சற்று பரபரப்பாக கதை நகர்ந்து வருகிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப்போவதை அறிந்த ராமமூர்த்தி இது பற்றி கோபியிடம் கேட்க போகும் போது தான் மாடி படியில் இருந்து விழுந்து விடுவார். அதன்பிறகு வாய் பேச முடியாமல், காய் கால் வராமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

கண்ணம்மா வினுஷா தேவியை பின்னுக்கு தள்ளிய சுந்தரி சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

இதற்கிடையில், கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார். இது போன்ற சம்பவங்களினால் சீரியல் தற்போது டாப் கியரில் சென்று வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரியல் நடிகர்கள் அனைவரும் தினசரி கணக்கின் படி சம்பளம் பெற்று வருவார்கள். இதில் அவர்களின் ஒரு நாளை சம்பளம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாங்கும் சம்பளத்தின் விவரத்தை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • பாக்கியலட்சுமி (சுசித்ரா) – 15000
  • சதீஷ் (கோபி) – 12000
  • ராதிகா (ரேஷ்மா) – 12000
  • ஜெனி – 10000
  • செழியன் – 10000
  • எழில் – 10000
  • இனியா – 8000

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!