தமிழக பள்ளி வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

0
ஆண், பெண் இரு பாலருக்குமான பள்ளி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
ஆண், பெண் இரு பாலருக்குமான பள்ளி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக பள்ளி வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female) ஆகிய பணிகளுக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.05.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Band Master/ Band Major/ Drum Major Course தேர்ச்சி/ B.P.Ed/B.Sc/M.B.B.S/ Degree/ Diploma in Nursing தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.39,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
  • Gen & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.500/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.04.2021 அன்றுக்குள் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், உடுமல்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 642 102 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெற உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sainik School Official Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here