சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.18,000/-

0
சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.18,000/-
சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.18,000/-
சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.18,000/-

திருப்பூர், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளி ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் PGT, TGT,MTS, Band & Art Master பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sainik School Amaravathinagar
பணியின் பெயர் PGT, TGT,MTS, Band & Art Master
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Sainik School காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், MTS பணிக்கு 3 பணியிடம் மற்றும் PGT, TGT, Band & Art Master போன்ற பணிகளுக்கு தல ஒரு பணியிடம் வீதம் என மொத்தமாக 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Sainik School கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற பாடப்பிரிவில் கீழுள்ளவாறு பணிக்கு தகுந்த கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

      • PGT- Chemistry பணிக்கு Chemistry பாடப்பிரிவில் Masters Degree & B.Ed முடித்திருக்க வேண்டும்.
      • TGT- Chemistry பணிக்கு ஏதேனும் ஒரு Degree & B.Ed முடித்திருக்க வேண்டும்.
      • TGT- Hindi பணிக்கு ஏதேனும் ஒரு Graduation Degree & B.Ed முடித்திருக்க வேண்டும்.
    • Tamil Nadu’s Best TNPSC Coaching Center
      • Office Superintendent பணிக்கு Graduation Degree முடித்திருக்க வேண்டும்.
      • General Employees (MTS) பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
      • Art Master பணிக்கு Fine Art / Art / Drawing பாடப்பிரிவில் Graduation Degree, Fine Art /
      • Painting பாடப்பிரிவில் Masters Degree முடித்திருக்க வேண்டும்.
      • PEM/ PTI and Matron பணிக்கு B.Sc, B.P.Ed முடித்திருக்க வேண்டும்.
Sainik School அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவு அல்லது துறையில் கட்டாயம் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Sainik School வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 01.06.2022ம் தேதியின் படி, பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாறுபட்ட வயது வரம்பு கீழுள்ளவாறு அளிக்கப்பார்த்துள்ளது.

      • PGT- Chemistry பணிக்கு 21 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
      • TGT- Chemistry & TGT- Hindi பணிக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
      • Office Superintendent & MTS பணிக்கு 21 வயது முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
      • Band Master & Art Master பணிக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
      • PEM / PTI and Matron பணிக்கு 21 வயது முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
Sainik School ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின்போது தேர்வாகும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,600/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். அதாவது,

      • PGT- Chemistry ரூ. 47,600/-
      • TGT- Chemistry ரூ.44,900/-
      • TGT- Hindi
      • Office Superintendent ரூ. 35,400/-
      • General Employees (MTS) ரூ. 18,000/-
      • Band Master, Art Master & PEM/ PTI and Matron ரூ. 20,000/-
Sainik School விண்ணப்ப கட்டணம்:

SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- என்றும், மற்ற அனைத்து வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- என்றும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Sainik School தேர்வு முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு, அதன் பின் பணிக்கு தகுந்தாற்போல் Written Exam / Skill Test / Trade Test / Personal Interview போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sainik School விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி, தபால் செய்ய வேண்டும்.

Sainik School  Notification

Sainik School  Application

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!