அமராவதி சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2022 – ரூ.12,000/- மாத ஊதியம்

0
அமராவதி சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2022 - ரூ.12,000/- மாத ஊதியம்
அமராவதி சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2022 – ரூ.12,000/- மாத ஊதியம்

சைனிக் பள்ளி ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Headmistress பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.12,000/- ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

Sainik School வேலைவாய்ப்பு விவரங்கள்:

Headmistress பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே சைனிக் பள்ளியில் நிரப்பப்பட உள்ளது.

சைனிக் பள்ளி பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு தேவையான கல்வி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆங்கில வழி கல்வியில் LKG முதல் 5 ம் வகுப்பு வரை ஆசிரியர் ஆக போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும்.

Headmistress பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பள்ளி குழந்தைகளை சமாளிப்பதில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது ரூ.12,000/- மாத சம்பளமாக தரப்படும்.

Exams Daily Mobile App Download

Headmistress பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sainik School விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த சைனிக் பள்ளி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (Resume) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!