SAIL-சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

2
SAIL-சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு 2021
SAIL-சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு 2021

SAIL-சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

SAIL (ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) ) சேலம் எஃகு ஆலையில் காலியாக உள்ள Nurse மற்றும் Medical Attendant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சேலம் எஃகு ஆலை
பணியின் பெயர் Nurse & Medical Attendant
பணியிடங்கள் 03
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் தேதி 29.06.2021
எஃகு ஆலை காலிப்பணியிடங்கள்:
  • Nurse – 02
  • Medical Attendant – 01
Nurse வயது வரம்பு:

01.06.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  1. Nurse கல்வி தகுதி – Directorate General of Nursing and Midwifery முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. Medical Attendant கல்வி தகுதி – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
  • Nurse – ரூ.9000/-
  • Medical Attendant – ரூ.6500/-
SAIL தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29.06.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!