SAIL RSP வேலைவாய்ப்பு 2023 – 110 ACTT காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.38920/-

0
SAIL RSP வேலைவாய்ப்பு 2023 – 110 ACTT காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.38920/-

Steel Authority of India Limited – Rourkela Steel Plant ஆனது Operator-com-Technician (Boiler Operator), Operator-com-Technician (Electrical Supervisor), Attendant-cum-Technician (Trainee) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 110 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு 16.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Steel Authority of India Limited – Rourkela Steel Plant
பணியின் பெயர் Operator-com-Technician (Boiler Operator), Operator-com-Technician (Electrical Supervisor), Attendant-cum-Technician (Trainee)
பணியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAIL RSP காலிப்பணியிடங்கள்:
  • Operator-cum-Technician (Boiler Operator) – 20 பணியிடங்கள்
  • Operator-cum-Technician (Electrical Supervisor) – 10 பணியிடங்கள்
  • Attendant-cum-Technician (Trainee) – Electrician – 25 பணியிடங்கள்
  • Attendant-cum-Technician (Trainee) – Fitter – 28 பணியிடங்கள்
  • Attendant-cum-Technician (Trainee) – Machinist – 10 பணியிடங்கள்
  • Attendant-cum-Technician (Trainee) – Machinist – 10 பணியிடங்கள்
  • Attendant-cum-Technician (Trainee) – Diesel Mechanic (For Mines only) – 10 பணியிடங்கள்
  • Attendant-cum-Technician (Trainee) – CoPA/IT (For Mines only)- 04 பணியிடங்கள்

என மொத்தம் 110 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Operator கல்வி தகுதி:
  • Operator-cum-Technician (Boiler Operator) – Matriculation with 03 years (full time) Diploma in Mechanical / Electrical / Chemical / Power Plant / Production / Instrumentation Engineering & First Class Boiler Attendant Certificate of Competency
  • Operator-cum-Technician (Electrical Supervisor) – Matriculation with 03 years (full time) Diploma in Electrical Engineering & Electrical Supervisory Certificate (Mining)
  • Attendant-cum-Technician (Trainee) – Matriculation with ITI (full time) in the relevant trade of Electrician / Fitter / Electronics / Machinist / Diesel Mechanic / Computer Operator & Programme Assistant (CoPA) / Information Technology (IT)
வயது வரம்பு:

16.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

1. Operator-cum-Technician (Boiler Operator) – ரூ. 26600-3%-38920/-
2. Operator-cum-Technician (Electrical Supervisor) – ரூ. 26600-3%-38920/-
3. Attendant-cum-Technician (Trainee) – ரூ. 25070-3%-35070/-

தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வில் (CBT) ஹிந்தி/ஆங்கிலத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Skill Test / Trade Test நடைபெற உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

Operator-cum-Technician (S-3)

  • General/OBC/EWS – ரூ. 500/-
  • ST/SC/Ex-s/PWD – ரூ. 150/-

Attendant-cum-Technician (Trainee)

  • General/OBC/EWS– ரூ. 300/-
  • ST/SC/Ex-s/PWD – ரூ. 100/-
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 20.11.2023 முதல் http://www.sail.co.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள SAIL RSP இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே 16.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!