இந்திய ஸ்டீல் ஆணையம் (SAIL) வேலைவாய்ப்பு 2023-மாதம் ரூ.1,60,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!

0
இந்திய ஸ்டீல் ஆணையம் (SAIL) வேலைவாய்ப்பு 2023-மாதம் ரூ.1,60,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!
இந்திய ஸ்டீல் ஆணையம் (SAIL) வேலைவாய்ப்பு 2023-மாதம் ரூ.1,60,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!
இந்திய ஸ்டீல் ஆணையம் (SAIL) வேலைவாய்ப்பு 2023-மாதம் ரூ.1,60,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!

இந்திய ஸ்டீல் ஆணையம் (SAIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் GDMO & Specialists காலியாக உள்ள பணிகளுக்கென 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAIL
பணியின் பெயர் GDMO & Specialists
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2023
விண்ணப்பிக்கும் முறை interview
SAIL காலிப்பணியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி GDMO & Specialists பணிகளுக்கு என மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 69 ஆக இருக்க வேண்டும்.

IFSCA சர்வதேச நிதி ஆணையத்தில் மாதம் ரூ.89150/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

SAIL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS / PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SAIL ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.90,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

SAIL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (06.03.2023) அன்று நடைபெறும் walk-in-interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SAIL விண்ணப்பிக்கும் முறை :

SAIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் (06.03.2023) அன்று நடைபெறும் walk-in-interview க்கு நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!