SAIL நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.20,000/-

0
SAIL நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.20,000/-
SAIL நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.20,000/-
SAIL நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.20,000/-

Paramedical Staff பணிக்கான Proficiency Training Programme குறித்த புதிய அறிவிப்பு இந்திய ஸ்டீல் ஆணையம் எனப்படும் Steel Authority of India ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை Stipend வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Steel Authority of India
பணியின் பெயர் Paramedical Staff
பணியிடங்கள் 78
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2022, 07.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
SAIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Paramedical Staff (Proficiency Training Programme)-க்கென மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paramedical Staff கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree/Diploma/ PG Diploma / MBA/BBA/PGDCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Paramedical Staff ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை Stipend வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை – 1500+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
SAIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 06.12.2022 மற்றும் 07.12.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!