SAIL MT Recruitment 2019 (Through Gate) Vacancies Increased – Check Official Update

0
SAIL MT Recruitment 2019 (Through Gate) Vacancies Increased – Check Official Update
SAIL MT Recruitment 2019 (Through Gate) Vacancies Increased – Check Official Update

SAIL MT ஆட்சேர்ப்பு 2019 காலியிடங்கள் அதிகரிப்பு

இந்திய எஃகு ஆணையம் (SAIL) ஆனது மேலாண்மை பயிற்சி (Management Trainee)  தொழிலார்களுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில் 142 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்து இருந்தது. SAIL தற்போது அதன் எண்ணிக்கையினை 413 ஆக உயர்த்தியுள்ளது.

பணியிடங்கள் உயர்த்தப்பட்ட துறைகளும் எண்ணிக்கைகளும் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளது.  

Department Name Vacancy
Mechanical Engineering 165
Metallurgical Engineering 72
Electrical Engineering 91
Chemical Engineering 30
Instrumentation Engineering 36
Mining Engineering 19
Total 413

மேலும் தகவல்களை அறிய எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

SAIL MT Recruitment Revised Vacancy Details 2019கிளிக்

SAIL MT Recruitment 2019 Notificationகிளிக் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!