SAIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 146 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
SAIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 146 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
SAIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 146 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
SAIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 146 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Attendant-cum-Technician Trainee (NAC) பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 146 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SAIL
பணியின் பெயர் Attendant-cum-Technician Trainee (NAC)
பணியிடங்கள் 146
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SAIL காலிப்பணியிடங்கள்:

Attendant-cum-Technician Trainee (NAC) பதவிக்கு என 146 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technician Trainee வயது வரம்பு:

15/09/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Attendant-cum-Technician Trainee (NAC) கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு கால Apprenticeship Training பயற்சி பெற்றிருக்க வேண்டும்.

Trainee பணிக்கான தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் Computer Based examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SAIL Attendant-cum-Technician Trainee (NAC) சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://sail.co.in/ என்ற இணைய முகவரிக்கு சென்று 30.09.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Last Date Extended Notice

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!