SAIL வேலைவாய்ப்பு – 330+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்!

0
SAIL வேலைவாய்ப்பு - 330+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்!
SAIL வேலைவாய்ப்பு - 330+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்!
SAIL வேலைவாய்ப்பு – 330+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் – ரூர்கேலா ஸ்டீல் ஆலை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Steel Authority of India Limited – Rourkela Steel Plant
பணியின் பெயர் Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee)
பணியிடங்கள் 333
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) பணிக்கென மொத்தம் 333 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Manager – 08 பணியிடங்கள்
  • Operator-cum-Technician – 39 பணியிடங்கள்
  • Mining Foreman – 24 பணியிடங்கள்
  • Surveyor – 05 பணியிடங்கள்
  • Mining Mate – 55 பணியிடங்கள்
  • Fire Operator – 25 பணியிடங்கள்
  • Fireman-cum-Fire Engine Driver – 36 பணியிடங்கள்
  • Attendant-cum-Technician – 61 பணியிடங்கள்
  • Operator-cum-Technician (Trainee) – 80 பணியிடங்கள்
Steel Authority of India கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI/ Degree/ Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SAIL வயது வரம்பு:
  • Assistant Manager & Operator-cum-Technician (Boiler Operation) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Best TNPSC Coaching Center – Join Now

Steel Authority of India ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Asst. Manager (Safety) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Operator-cum-Technician (Boiler Operator) (S–3) / Mining Foreman (S–3) / Surveyor (S–3) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26,600/- முதல் ரூ. 38,920/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Mining Mate (S–1) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,070/- முதல் ரூ.35,070/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Fire Operator (Trainee) (S–3) / Operator-cum-Technician (Trainee) (S–3) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.16,100/- மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.18,300/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Fireman-cum-Fire Engine Driver (Trainee) (S–1) / Attendant-cum-Technician (Trainee) (S–1) / Attendant-cum-Technician (Trainee) (HMV) (S–1) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.12,900/- மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL விண்ணப்பக்கட்டணம்:

Assistant Manager

  • Gen, OBC, EWS – ரூ.700/-
  • SC/ST/PWD/ESM – ரூ.200/-

Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Fire Operator, Operator-cum-Technician (Trainee)

  • Gen, OBC, EWS – ரூ.500/-
  • SC/ST/PWD/ESM – ரூ.150/-

Mining Mate, Attendant-cum-Technician, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician(Trainee)

  • Gen, OBC, EWS – ரூ.300/-
  • SC/ST/PWD/ESM – ரூ.100/-
Steel Authority of India தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT)/ Interview/Skill Test / Trade Test / PAT மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!