இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. 60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. 60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. 60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. 60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து Masseuse & Young Professionals பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Masseuse & Young Professionals
பணியிடங்கள் 04
கடைசி தேதி 23.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
SAI பணியிடங்கள் 2021 :

SAI ஆணையத்தில் Masseuse & Young Professionals பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Masseuse வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்திய விளையாட்டு ஆணைய கல்வித்தகுதி :
  • Young Professionals – ஏதேனும் ஒரு பாடத்தில் Graduate டிகிரி தேர்ச்சி அல்லது Diploma course in Sports Management/ MBA/Post graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Masseuse – Diploma course/ skill development program in Massage Therapy/Sports Masseuse தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இவற்றோடு பணியில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

SAI ஊதிய விவரம் :
  • Young Professionals – ரூ.40,000/- முதல் ரூ. 60,000/-
  • Masseuse – ரூ.35,000/-

ssc

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SAI YP Recruitment 2021 Notification PDF

SAI Masseuse Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!