இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), பிராந்திய மையம், ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் இந்திய குடி மக்களிடமிருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Young Professionals (Legal)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email

SAI / SPORTS AUTHORITY காலிப்பணியிடங்கள்:

Young Professionals (Legal) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Young Professional வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
YP கல்வி தகுதி:

தொடர்புடைய துறையில் 01 வருட அனுபவத்துடன் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (LLB) சட்டத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை – சம்பளம்: ரூ.50,000/- || நேர்காணல் மட்டுமே!

Professional சம்பள விவரம்:

Young Professional – ரூ.40,000/- முதல் ரூ.60,000/-

Follow our Instagram for more Latest Updates

SAI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை (PDF வடிவத்தில்) மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் விவரங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.11.2022 (11:00AM) முதல் 25.11.2022 வரை மாலை 05:00 மணி வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!