இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.60,000

0

இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.60,000

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Young Professionals பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பொய்யானதாயுமாறு அரவருத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Young Professionals (Athlete Relation Manager) பணிக்கு என்று தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் sports management பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்திருக்கலாம். அல்லது அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் MBA அல்லது Post Graduate Diploma (2 Years) முடித்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 0 முதல் 01 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது அரசு அனுமதித்த தனியார் நிறுவனங்களில் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தது ரூ.40, 000/- முதல் ரூ.60, 000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு தேர்வு குழுவின் மூலம் தகுதியானவர்களுக்கு மட்டும் Interview நடத்தப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுக்கிறார்கள்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!