SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- /- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- /- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- /- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- /- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது Young Professionals, Junior Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Young Professionals, Junior Consultant
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Young Professionals, Junior Consultant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professionals கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி, Diploma course in Sports Management, MBA/ Post Graduate Diploma / BE / B. Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/- ஊதியம்!!

Follow our Instagram for more Latest Updates

SAI வயது வரம்பு:

Young Professional பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் அதிகபட்ச வயதானது 35 என்றும் Junior Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Young Professionals முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professionals தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1
Download Notification PDF 2 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!