இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.40,000/-

0
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.40,000
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.40,000

இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.40,000/-

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து புதிய பணியிட அழைப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Young Professional பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Young Professional 
பணியிடங்கள் 09
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை Email 
SAI வேலைவாய்ப்பு 2021 :

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professional பணிகளுக்கு என 09 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Sports Authority of India கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech/  Graduate/ Diploma course in Sports Management/ MBA/ PGDM/ Bachelors of Law (LLB) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • இவற்றுடன் பணியில் 01 அல்லது இரண்டு ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SAI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download SAI Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here