இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.60,000/-

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.60,000
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.60,000

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.60,000/-

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து Young Professionals பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்படுகிறது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Young Professionals
பணியிடங்கள் 14
கடைசி தேதி 26.03.2021
விண்ணப்பிக்கும் முறை Email
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021 :

Young Professionals பணிகளுக்காக பல்வேறு பிரிவுகளில் 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Sports Authority of India கல்வித்தகுதி :
  • Young Professional & ARMB.Tech/ BBA/ MBA/ PGDM (2 Years) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • LegalBachelors of Law (LLB) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • ITB.Tech IT/ M.Sc. IT/ MCA தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
SAI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Young Professionals தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தகுதி, பணி அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 26.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Sports Authority of India Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!