இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/- || நேர்காணல் மட்டுமே…!

0
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.70,000/- || நேர்காணல் மட்டுமே...!
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.70,000/- || நேர்காணல் மட்டுமே...!
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/- || நேர்காணல் மட்டுமே…!

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது Young Professional (General) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Young Professional (General)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:

Young Professional (General) – 01 பணியிடம்

SAI கல்வி தகுதி:

Post-Graduation in any Discipline/BE B.Tech முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 01 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2023 – 1105 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

YP மாத சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் உள் மதிப்பீட்டிற்குப் பிறகு தகுதியின் வரிசையில் ஆன்லைன் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், விண்ணப்பித்த பதவியின் விவரங்களுடன் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01.02.2023 காலை 11.00 மணி முதல் 15.02.2023 மாலை 05:00 மணி வரை அனுப்பலாம்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!