இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Consultant (Operation & Procurement) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Senior Consultant (Operation & Procurement)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Consultant (Operation & Procurement) பணிகளுக்காக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெட்ரா பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆனபிடுங்கள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,50,000/- முதல் ரூ.2,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

SAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification

Online Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!