இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!

0
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது..!
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது..!

இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Senior Consultant (Operation & Procurement) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:
SAI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Consultant (Operation & Procurement) பணிகளுக்காக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெட்ரா பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆனபிடுங்கள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,50,000/- முதல் ரூ.2,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

SAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!