இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Accounts Officer (Level 7) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority Of India (SAI)
பணியின் பெயர் Accounts Officer (Level 7)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

SAI காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Accounts Officer (Level 7) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Accounts Officer தகுதி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Com / M.Com டிகிரி படித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு / மாநில அரசு நிறுவனங்களில் அதிகாரியாக Pay Level-07 in Accounts / Audit Department களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்களுக்கு Tally program & MS Office போன்றவற்றில் திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

SAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Accounts Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ஓய்வு பெற்ற போது பெற்ற ஊதியம் அல்லது தேர்வு குழு பரிந்துரைக்கும் ஊதியம் மாத ஊதியமாக அளிக்கப்படும்.

SAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் அல்லது தேர்வு குழுவின் பரிந்துரைப்படி தேர்வு முறை நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Accounts Officer விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் செய்யவும். மேலும் இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

SAI Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!