ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 – 105 காலிப்பணியிடங்கள் !!!

0
ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 - 105 காலிப்பணியிடங்கள் !!!
ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 - 105 காலிப்பணியிடங்கள் !!!

ரூ.2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 – 105 காலிப்பணியிடங்கள் !!!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அரசு பணியிட அறிவிப்பில் Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach
பணியிடங்கள் 105
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach பணிகளுக்கு என 105 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Sports Authority of India கல்வித்தகுதி :

அரசின் அனுமதியுடன் செயலாற்றிக் கொண்டுள்ள கல்லூரிகளில் Diploma in Coaching பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SAI தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SAI Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!