இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.220,000/-ஊதியம்!!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.220,000/-ஊதியம்!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.220,000/-ஊதியம்!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.220,000/-ஊதியம்!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது .இதில் Chief Coach,High-Performance Coach,Senior Coach,Coach பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 152 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் (03.03.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAI
பணியின் பெயர் Chief Coach,High-Performanceoach,Senior Coach,Coach
பணியிடங்கள் 152
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
SAI காலிப்பணியிடங்கள்:

SAI ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief Coach,High-Performance Coach,Senior Coach,Coach பணிகளுக்கு என மொத்தம் 152 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு :

Chief Coach,High-Performance Coach,Senior Coach,Coach பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்த பட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 ஆக இருக்க வேண்டும்.

SAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma பெற்றிருக்க வேண்டும். மேலும் Olympic/World Championship/ Twice Olympic Participation/ Paralympics and International Event / Dronacharya போன்றவற்றில் பதக்கம் வென்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சென்னை HDB Financial Services நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
SAI அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Sports Authority of India ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.105,000/- முதல் ரூ.220,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

SAI தேர்வு செய்யப்படும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்

Sports Authority of India விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்படிவத்தின் நகலை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட [email protected] மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் அலுவலக முகவரிக்கும் 03.03.2023க்குள் அனுப்புமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!