இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து Masseur / Masseuse பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் Masseur / Masseuse பணிகளுக்கு என 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Masseur / Masseuse/ Massage Therapy/ Sports Masseur / Masseuse என இவற்றில் ஏதேனும் ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும்மெற்கூறப்பட்ட பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  3. பதிவாளர்கள் செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download SAI Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!