ரூ.60,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு!

0
ரூ.60,000 ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு!
ரூ.60,000 ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு!

ரூ.60,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து புதிய பணியிட அழைப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் Young Professional (ARM) பணிகளுக்கு 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Any Degree/ MBA/ PGDM அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Academic Background/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 16.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக அவிண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்கிறோம்.

Download SAI Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!