இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021

0
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021

இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் Assistant Coach Olympian & Coach Olympian/ Para-Olympian ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக இம்மாத தொடக்கத்தில் தான் அறிவிப்பு வெளியானது. அதில் Assistant Coach Olympian & Coach Olympian/ Para-Olympian பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Assistant Coach Olympian & Coach Olympian/ Para-Olympian
பணியிடங்கள் 27
கடைசி தேதி 26.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Sports Authority of India வயது வரம்பு :

26.01.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

SAI கல்வித்தகுதி :
  • Assistant Coach Olympian – Olympics/ Paralympics போட்டிகளில் பங்கு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Coach Olympian/ Para-Olympian – Olympics/ Paralympics போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
BANK
BANK
தேர்வு செயல்முறை :

Interview சோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

SAI விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!