ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 105 காலியிடங்கள் !!!

0
ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - 105 காலியிடங்கள் !!!
ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - 105 காலியிடங்கள் !!!

ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 105 காலியிடங்கள் !!!

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது அதன் Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையோர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். அதற்கான பதிவு தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI 
பணியின் பெயர் Technician/B and Scientific Assistant/B
பணியிடங்கள் 105
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
SAI வேலைவாய்ப்பு 2021 :

Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach பணிகளுக்கு 105 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma in Coaching பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SAI Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!