10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (Sports Authority of India) உள்ள Masseur/Masseuse காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்கள்/பட்டதாரிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Masseur/Masseuse பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு 2020 !!
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 02 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத சம்பளம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Assessment Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான இந்த அறிவிப்பில் 06.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Sports Authority of India Recruitment 2020

நிறுவனம் Sports Authority of India 
பணியின் பெயர் Junior Engineer-II (Civil)
பணியிடங்கள் 07
வயது வரம்பு 35
கல்வித்தகுதி 10/12
ஊதியம் Rs.35,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Assessment Test & Interview
கடைசி தேதி  06.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!